பள்ளி வலையொளி : பதிவு - 87

பெப்ரவரி , 28 2025 | School Podcast – 87 | 28-Feb-2025

பள்ளி வலையொளியின் 87-ஆம் பதிப்பில் பங்கேற்கும் மாணவர்கள்

      1. ஆதவன் குலோத்துங்கன் – அடிப்படை
      2. சாய்தருணிகா  ராஜதுரை – வகுப்பு 1
      3. அற்புதா கண்ணன் – வகுப்பு 2
      4. அதிதி நாராயணமூர்த்தி – வகுப்பு 2
      5. லோகரஞ்சன் கண்ணன் – வகுப்பு 3
      6. நிவன் கிருஷ்ணா பாண்டியராஜன் – வகுப்பு 3
      7. ரித்திகா ஞானசேகரன் – வகுப்பு 3
      8. ஜோஷ்னிகா  பிரசன்னகுமார் –வகுப்பு 4

பரிசுகள்

  • இந்த வலையொளி ஒரு போட்டி அல்ல. நம் பள்ளி மாணவச்செல்வங்களின் வாசிப்புத் திறன் மேம்பட முன்வைக்கப்பட்ட ஒரு முயற்சி. ஆகையால் வாரம்தோறும் பதிவுகள் அனுப்புவது அவசியம்.
  • மாணவர்களை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கப்படும்
  • நம் பள்ளியின் ஆண்டு விழாவில் சிறந்த பதிவுகளுக்கான  முதல், இரண்டாம், மூன்றாம்  பரிசுகளும் அதிகமான எண்ணிக்கையில் காணொளிகள் அனுப்பிய மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.

பள்ளி வலையொளியில் இடம் பெற, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு முன் உங்களது காணொளிகளை  <வகுப்பு – மாணவரின் முழு பெயர்>  குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.  அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – valaiyoli@njvallalarpalli.org

மின்னஞ்சலின் Subject : <Gradexx _StudentFirstNameLastName> என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.