பள்ளி வலையொளி : பதிவு - 52

மார்ச், 1, 2024 | School Podcast – 52 | 01-Mar-2024

பள்ளி வலையொளியின் 52-ஆம் பதிப்பில் பங்கேற்கும் மாணவர்கள்

  1. மோனா ஜெயவள்ளி் ஆனந்தராஜ்மழலை 2
  2. தருணிகா பாலசுப்பிரமணியன்மழலை 2
  3. தக்‌ஷிகா ஶ்ரீதர்ராஜன்மழலை 2
  4. ஜிதின் கோபிநாத்அடிப்படை
  5. அற்புதா கண்ணன்வகுப்பு 1
  6. அதிதி நாராயணமூர்த்திவகுப்பு 1
  7. அதிதி அருண்வகுப்பு 2
  8. ஆருஷ் ராஜசுந்தர்வகுப்பு 2
  9. இனியா துரைசாமிவகுப்பு 2
  10. லோகரஞ்சன் கண்ணன்வகுப்பு 2
  11. ஓவியா தனராஜ் ஜெயந்திவகுப்பு 2
  12. நிவன்கிருஷ்ணா பாண்டியராஜன்வகுப்பு 2
  13. துவாரக் ஆர்காடு பாலாஜிவகுப்பு 2
  14. ரிதிகா ஞானசேகரன்வகுப்பு 2
  15. ஈஷ்வர் ஜெயராம்வகுப்பு 3
  16. ஜோஷ்னிகா பிரசன்னகுமார்வகுப்பு 3
  17. சுஜய் ஶ்ரீதரன்வகுப்பு 3
  18. சஞ்சித் ஶ்ரீதரன்வகுப்பு 3
  19. சிவானி பொன்வேல்வகுப்பு 3
  20. தாக்‌ஷிதா ஆர்காடு பாலாஜிவகுப்பு 4
  21. போஷியா ஜெயவள்ளி் ஆனந்தராஜ்வகுப்பு 5
  22. ஹர்ஷிகா ஶ்ரீதர்ராஜன்வகுப்பு 5
  23. கவின்கிருஷ்ணா பாண்டியராஜன்  வகுப்பு 7
  24. வசிஷ்ட் ஜெயராம்வகுப்பு 8
  25. சுதிக்‌ஷா  பிரசன்ன குமார்வகுப்பு 8

பரிசுகள்

  • இந்த வலையொளி ஒரு போட்டி அல்லநம் பள்ளி மாணவச்செல்வங்களின் வாசிப்புத் திறன் மேம்பட முன்வைக்கப்பட்ட ஒரு முயற்சிஆகையால் வாரம்தோறும் பதிவுகள் அனுப்புவது அவசியம்.
  • மாணவர்களை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கப்படும்
  • நம் பள்ளியின் ஆண்டு விழாவில் சிறந்த பதிவுகளுக்கான  முதல்இரண்டாம்மூன்றாம்  பரிசுகளும் அதிகமான எண்ணிக்கையில் காணொளிகள் அனுப்பிய மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.

மாணவர்கள் தாங்கள் வாசிக்கும் பதிவுகளை valaiyoli@njvallalarpalli.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

 

மின்னஞ்சலின் Subject : <Gradexx _StudentFirstNameLastName> என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.