பள்ளி வலையொளி : பதிவு - 73

நவம்பர் , 22 2024 | School Podcast – 73 | 22-Nov-2024

பள்ளி வலையொளியின் 73-ஆம் பதிப்பில் பங்கேற்கும் மாணவர்கள்

  1. ஆதவன் குலோத்துங்கன் – அடிப்படை
  2. தக்‌ஷிகா ஶ்ரீதர்ராஜன் – அடிப்படை
  3. ஹர்ஷிதா முருகன் – வகுப்பு 1
  4. சாய்தருணிகா ராஜதுரை – வகுப்பு 1
  5. ஓவியா தனராஜ் ஜெயந்தி – வகுப்பு 3
  6. அதிதி அருண் – வகுப்பு 3
  7. கயல் குசேலன் – வகுப்பு 3
  8. நிவன்கிருஷ்ணா பாண்டியராஜன் – வகுப்பு 3
  9. லோகரஞ்சன் கண்ணன் – வகுப்பு 3
  10. ரித்திகா ஞானசேகரன்– வகுப்பு 3
  11. ஜோஷ்னிகா பிரசன்னகுமார் – வகுப்பு 4
  12. ஈஷ்வர் ஜெயராம் – வகுப்பு 4
  13. ஹர்ஷிகா ஶ்ரீதர்ராஜன் – வகுப்பு 6

பரிசுகள்

  • இந்த வலையொளி ஒரு போட்டி அல்ல. நம் பள்ளி மாணவச்செல்வங்களின் வாசிப்புத் திறன் மேம்பட முன்வைக்கப்பட்ட ஒரு முயற்சி. ஆகையால் வாரம்தோறும் பதிவுகள் அனுப்புவது அவசியம்.
  • மாணவர்களை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கப்படும்
  • நம் பள்ளியின் ஆண்டு விழாவில் சிறந்த பதிவுகளுக்கான  முதல், இரண்டாம், மூன்றாம்  பரிசுகளும் அதிகமான எண்ணிக்கையில் காணொளிகள் அனுப்பிய மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.

மாணவர்கள் தாங்கள் வாசிக்கும் பதிவுகளை valaiyoli@njvallalarpalli.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

 

மின்னஞ்சலின் Subject : <Gradexx _StudentFirstNameLastName> என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.