பள்ளி வலையொளி : பதிவு - 47

சனவரி, 26, 2024 | School Podcast – 47 | 26-Jan-2024

பள்ளி வலையொளியின் 47-ஆம் பதிப்பில் பங்கேற்கும் மாணவர்கள்

  1. மோனா ஜெயவள்ளி் ஆனந்தராஜ்மழலை 2
  2. தக்‌ஷிகா ஸ்ரீதர்ராஜன்மழலை 2
  3. சாய் தருணிகா ராஜதுரைஅடிப்படை
  4. புகழ் குமார்அடிப்படை
  5. அற்புதா கண்ணன்வகுப்பு 1
  6. அதிதி நாராயணமூர்த்திவகுப்பு 1
  7. ஆருஷ் ராஜசுந்தர்வகுப்பு 2
  8. லோகரஞ்சன் கண்ணன்வகுப்பு 2
  9. ஓவியா தனராஜ் ஜெயந்திவகுப்பு 2
  10. நிவன்கிருஷ்ணா பாண்டியராஜன்வகுப்பு 2
  11. ஜோஷ்னிகா பிரசன்னகுமார்வகுப்பு 3
  12. போஷியா ஜெயவள்ளி் ஆனந்தராஜ்வகுப்பு 5
  13. ஹர்ஷிகா ஶ்ரீதர்ராஜன்வகுப்பு 5
  14. கவின்கிருஷ்ணா பாண்டியராஜன்  வகுப்பு 7
  15. சுதிக்‌ஷா  பிரசன்ன குமார்வகுப்பு 8

பரிசுகள்

  • இந்த வலையொளி ஒரு போட்டி அல்லநம் பள்ளி மாணவச்செல்வங்களின் வாசிப்புத் திறன் மேம்பட முன்வைக்கப்பட்ட ஒரு முயற்சிஆகையால் வாரம்தோறும் பதிவுகள் அனுப்புவது அவசியம்.
  • மாணவர்களை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கப்படும்
  • நம் பள்ளியின் ஆண்டு விழாவில் சிறந்த பதிவுகளுக்கான  முதல்இரண்டாம்மூன்றாம்  பரிசுகளும் அதிகமான எண்ணிக்கையில் காணொளிகள் அனுப்பிய மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.

மாணவர்கள் தாங்கள் வாசிக்கும் பதிவுகளை valaiyoli@njvallalarpalli.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

 

மின்னஞ்சலின் Subject : <Gradexx _StudentFirstNameLastName> என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.