வானவில் : பள்ளி ஆண்டு இதழ் 2021
வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் ஆண்டு இதழான "வானவில்", பெயருக்கு ஏற்ற வகையில் அழகிய வண்ணங்களுடன், அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவ்விதழ் "மின்னூல்" வடிவில் சனிக்கிழமை, சூன் 12ம் தேதி நடைப்பெற்ற பட்டமளிப்பு விழாவில் வெளியிடப்பட்டது.