சனவரி , 10 2025 | School Podcast – 80 | 10-Jan-2025
பள்ளி வலையொளியின் 80-ஆம் பதிப்பில் பங்கேற்கும் மாணவர்கள்
- இளன் குசேலன் – மழலை
- ஆதவன் குலோத்துங்கன் – அடிப்படை
- தக்ஷிகா ஶ்ரீதர்ராஜன் – அடிப்படை
- அற்புதா கண்ணன் – வகுப்பு 2
- நிவன்கிருஷ்ணா பாண்டியராஜன் – வகுப்பு 3
- ஓவியா தனராஜ் ஜெயந்தி – வகுப்பு 3
- கயல் குசேலன் – வகுப்பு 3
- லோகரஞ்கன் கண்ணன் – வகுப்பு 3
பரிசுகள்
- இந்த வலையொளி ஒரு போட்டி அல்ல. நம் பள்ளி மாணவச்செல்வங்களின் வாசிப்புத் திறன் மேம்பட முன்வைக்கப்பட்ட ஒரு முயற்சி. ஆகையால் வாரம்தோறும் பதிவுகள் அனுப்புவது அவசியம்.
- மாணவர்களை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கப்படும்
- நம் பள்ளியின் ஆண்டு விழாவில் சிறந்த பதிவுகளுக்கான முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும் அதிகமான எண்ணிக்கையில் காணொளிகள் அனுப்பிய மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.
பள்ளி வலையொளியில் இடம் பெற, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு முன் உங்களது காணொளிகளை <வகுப்பு – மாணவரின் முழு பெயர்> குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – valaiyoli@njvallalarpalli.org
மின்னஞ்சலின் Subject : <Gradexx _StudentFirstNameLastName> என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.