ஆண்டு விழா 2024 : Annual Day 2024

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் கொண்டாட்டமான விழாவாக “ஆண்டு விழா” நடைபெற்று வருகிறது. பாடல்கள், நாடகங்கள், நடனங்கள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைவரும் வருக!!

Dinner will be available from Arusuvai Restaurant during the event. Please note that ordering food is entirely optional and provided for your convenience only.

Annual day food - https://njvallalarpalli.org/food

ஆண்டு விழா நாள் : சனிக்கிழமை, சூன் 1 ஆம் தேதி.

நேரம் : நண்பகல் 1:30 மணி முதல்

இடம் : Community Middle School,

95 Grovers Mill Rd, Plainsboro Township, NJ 08536