பெப்ரவரி , 21 2025 | School Podcast – 86 | 21-Feb-2025
பள்ளி வலையொளியின் 86-ஆம் பதிப்பில் பங்கேற்கும் மாணவர்கள்
-
- ஆதவன் குலோத்துங்கன் – அடிப்படை
- சாய்தருணிகா ராஜதுரை – வகுப்பு 1
- அற்புதா கண்ணன் – வகுப்பு 2
- லோகரஞ்சன் கண்ணன் – வகுப்பு 3
- நிவன் கிருஷ்ணா பாண்டியராஜன் – வகுப்பு 3
- ரித்திகா ஞானசேகரன் – வகுப்பு 3
- கயல் குசேலன் – வகுப்பு 3
- ஓவியா தனராஜ் ஜெயந்தி – வகுப்பு 3
- ஜோஷ்னிகா பிரசன்னகுமார் –வகுப்பு 4
- ஈஷ்வர் ஜெயராம் – வகுப்பு 4
பரிசுகள்
- இந்த வலையொளி ஒரு போட்டி அல்ல. நம் பள்ளி மாணவச்செல்வங்களின் வாசிப்புத் திறன் மேம்பட முன்வைக்கப்பட்ட ஒரு முயற்சி. ஆகையால் வாரம்தோறும் பதிவுகள் அனுப்புவது அவசியம்.
- மாணவர்களை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கப்படும்
- நம் பள்ளியின் ஆண்டு விழாவில் சிறந்த பதிவுகளுக்கான முதல், இரண்டாம், மூன்றாம் பரிசுகளும் அதிகமான எண்ணிக்கையில் காணொளிகள் அனுப்பிய மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.
பள்ளி வலையொளியில் இடம் பெற, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு முன் உங்களது காணொளிகளை <வகுப்பு – மாணவரின் முழு பெயர்> குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – valaiyoli@njvallalarpalli.org
மின்னஞ்சலின் Subject : <Gradexx _StudentFirstNameLastName> என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.