பள்ளி வலையொளி : பதிவு - 49

பெப்ரவரி, 9, 2024 | School Podcast – 49 | 9-Feb-2024

பள்ளி வலையொளியின் 49-ஆம் பதிப்பில் பங்கேற்கும் மாணவர்கள்

  1. மோனா ஜெயவள்ளி் ஆனந்தராஜ்மழலை 2
  2. தக்‌ஷிகா ஸ்ரீதர்ராஜன்மழலை 2
  3. தருணிகா பாலசுப்பிரமணியன்மழலை 2
  4. சாய் தருணிகா ராஜதுரைஅடிப்படை
  5. புகழ் குமார்அடிப்படை
  6. தியா ராதாகிருஷ்ணன்அடிப்படை
  7. அர்ஜுன் ஶ்ரீநிவாசன்அடிப்படை
  8. இமயா கண்ணன்அடிப்படை
  9. அற்புதா கண்ணன்வகுப்பு 1
  10. நிரல்யா ஶ்ரீநிவாசன்வகுப்பு 1( பூங்கா)
  11. கிருஷ்ணம் நித்யானந்தன்வகுப்பு 1
  12. ஶ்ரீபாதா செந்தில்வகுப்பு 1 ( பூங்கா)
  13. அதிதி அருண்வகுப்பு 2
  14. ஆருஷ் ராஜசுந்தர்வகுப்பு 2
  15. லோகரஞ்சன் கண்ணன்வகுப்பு 2
  16. ஓவியா தனராஜ் ஜெயந்திவகுப்பு 2
  17. நிவன்கிருஷ்ணா பாண்டியராஜன்வகுப்பு 2
  18. ரிதிகா ஞானசேகரன்வகுப்பு 2
  19. ஈஷ்வர் ஜெயராம்வகுப்பு 3
  20. ஜோஷ்னிகா பிரசன்னகுமார்வகுப்பு 3
  21. சிவானி பொன்வேல்வகுப்பு 3
  22. போஷியா ஜெயவள்ளி் ஆனந்தராஜ்வகுப்பு 5
  23. ஹர்ஷிகா ஶ்ரீதர்ராஜன்வகுப்பு 5
  24. கவின்கிருஷ்ணா பாண்டியராஜன்  வகுப்பு 7
  25. வசிஷ்ட் ஜெயராம்வகுப்பு 8
  26. சுதிக்‌ஷா  பிரசன்ன குமார்வகுப்பு 8

பரிசுகள்

  • இந்த வலையொளி ஒரு போட்டி அல்லநம் பள்ளி மாணவச்செல்வங்களின் வாசிப்புத் திறன் மேம்பட முன்வைக்கப்பட்ட ஒரு முயற்சிஆகையால் வாரம்தோறும் பதிவுகள் அனுப்புவது அவசியம்.
  • மாணவர்களை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கப்படும்
  • நம் பள்ளியின் ஆண்டு விழாவில் சிறந்த பதிவுகளுக்கான  முதல்இரண்டாம்மூன்றாம்  பரிசுகளும் அதிகமான எண்ணிக்கையில் காணொளிகள் அனுப்பிய மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.

மாணவர்கள் தாங்கள் வாசிக்கும் பதிவுகளை valaiyoli@njvallalarpalli.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

 

மின்னஞ்சலின் Subject : <Gradexx _StudentFirstNameLastName> என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.