பள்ளி வலையொளி : பதிவு - 40

திசெம்பர், 08, 2023 | School Podcast – 40 | 08-Dec-2023

பள்ளி வலையொளியின் 40-ஆம் பதிப்பில் பங்கேற்கும் மாணவர்கள்

  • மோனா ஜெயவள்ளி் ஆனந்தராஜ் – மழலை 2
  • தக்‌ஷிகா ஸ்ரீதர்ராஜன் – மழலை 2
  • சாய் தருணிகா ராஜதுரை – அடிப்படை
  • புகழ் குமார் – அடிப்படை
  • அற்புதா கண்ணன் – வகுப்பு 1
  • அதிதி அருண் – வகுப்பு 2
  • லோகரஞ்சன் கண்ணன் – வகுப்பு 2
  • ஓவியா தனராஜ் ஜெயந்தி – வகுப்பு 2
  • நிவன்கிருஷ்ணா பாண்டியராஜன் – வகுப்பு 2
  • ஈஷ்வர் ஜெயராம் – வகுப்பு 3
  • ஷிவானி பொன்வேல் – வகுப்பு 3
  • ஜோஷ்னிகா பிரசன்னகுமார் – வகுப்பு 3
  • போஷியா ஜெயவள்ளி் ஆனந்தராஜ் – வகுப்பு 5
  • ஹர்ஷிகா ஶ்ரீதர்ராஜன் – வகுப்பு 5
  • இனியா இளையராஜா – வகுப்பு 6
  • கவின்கிருஷ்ணா பாண்டியராஜன்–  வகுப்பு 7
  • சாத்விகாஶ்ரீ சதீஷ்குமார் – வகுப்பு 7
  • வசிஷ்ட்  ஜெயராம் – வகுப்பு 8
  • சுதிக்‌ஷா  பிரசன்ன குமார் – வகுப்பு 8

பரிசுகள்

  • இந்த வலையொளி ஒரு போட்டி அல்ல. நம் பள்ளி மாணவச்செல்வங்களின் வாசிப்புத் திறன் மேம்பட முன்வைக்கப்பட்ட ஒரு முயற்சி. ஆகையால் வாரம்தோறும் பதிவுகள் அனுப்புவது அவசியம்.
  • மாணவர்களை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கப்படும்
  • நம் பள்ளியின் ஆண்டு விழாவில் சிறந்த பதிவுகளுக்கான  முதல், இரண்டாம், மூன்றாம்  பரிசுகளும் அதிகமான எண்ணிக்கையில் காணொளிகள் அனுப்பிய மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.

மாணவர்கள் தாங்கள் வாசிக்கும் பதிவுகளை valaiyoli@njvallalarpalli.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

 

மின்னஞ்சலின் Subject : <Gradexx _StudentFirstNameLastName> என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.