பெப்ரவரி , 7 2025 | School Podcast – 84 | 07-Feb-2025
பெப்ரவரி , 7 2025 | School Podcast – 84 | 07-Feb-2025
பள்ளி வலையொளியின் 84-ஆம் பதிப்பில் பங்கேற்கும் மாணவர்கள்
பரிசுகள்
பள்ளி வலையொளியில் இடம் பெற, ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை மதியம் 12 மணிக்கு முன் உங்களது காணொளிகளை <வகுப்பு – மாணவரின் முழு பெயர்> குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி – valaiyoli@njvallalarpalli.org
மின்னஞ்சலின் Subject : <Gradexx _StudentFirstNameLastName> என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.