பள்ளி வலையொளி : பதிவு - 56

மார்ச், 29, 2024 | School Podcast – 56 | 29-Mar-2024

பள்ளி வலையொளியின் 56-ஆம் பதிப்பில் பங்கேற்கும் மாணவர்கள்

  1. மோனா ஜெயவள்ளி் ஆனந்தராஜ் – மழலை 2
  2. ஆதவன் குலோத்துங்கன் – மழலை 2
  3. சாய் தருணிகா – அடிப்படை
  4. புகழ் குமார் – அடிப்படை
  5. நிமல் அய்யப்பன் – வகுப்பு 1
  6. அற்புதா கண்ணன் – வகுப்பு 1
  7. அதிதி அருண் – வகுப்பு 2
  8. ஆருஷ் ராஜசுந்தர் – வகுப்பு 2
  9. இஷானி அஷோக்குமார் – வகுப்பு 2
  10. லோகரஞ்சன் கண்ணன் – வகுப்பு 2
  11. ஓவியா தனராஜ் ஜெயந்தி – வகுப்பு 2
  12. நிவன்கிருஷ்ணா பாண்டியராஜன் – வகுப்பு 2
  13. ரிதிகா ஞானசேகரன் – வகுப்பு 2
  14. கவிநயா அய்யப்பன் – வகுப்பு 5
  15. போஷியா ஜெயவள்ளி் ஆனந்தராஜ் – வகுப்பு 5
  16. கவின்கிருஷ்ணா பாண்டியராஜன்–  வகுப்பு 7
  17. வசிஷ்ட் ஜெயராம் – வகுப்பு 8
  18. சுதிக்‌ஷா  பிரசன்ன குமார் – வகுப்பு 8

பரிசுகள்

  • இந்த வலையொளி ஒரு போட்டி அல்ல. நம் பள்ளி மாணவச்செல்வங்களின் வாசிப்புத் திறன் மேம்பட முன்வைக்கப்பட்ட ஒரு முயற்சி. ஆகையால் வாரம்தோறும் பதிவுகள் அனுப்புவது அவசியம்.
  • மாணவர்களை ஊக்குவிக்க பரிசுகள் வழங்கப்படும்
  • நம் பள்ளியின் ஆண்டு விழாவில் சிறந்த பதிவுகளுக்கான  முதல், இரண்டாம், மூன்றாம்  பரிசுகளும் அதிகமான எண்ணிக்கையில் காணொளிகள் அனுப்பிய மாணவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்படும்.

மாணவர்கள் தாங்கள் வாசிக்கும் பதிவுகளை valaiyoli@njvallalarpalli.org என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும்.

 

மின்னஞ்சலின் Subject : <Gradexx _StudentFirstNameLastName> என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.