வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது பட்டமளிப்பு விழா, சூன் 3 ஆம் தேதி, சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு இணையம் மூலமாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி, பள்ளியில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெறும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பட்டம் வழங்கி சிறப்புரையாற்ற சென்னையில் இருந்து முனைவர் ப.சரவணன் அவர்கள் இணைகிறார். ப.சரவணன், தமிழ் இலக்கிய வரலாற்று
…