வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் எட்டாவது ஆண்டு விழா, வரும் மே மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை, நண்பகல் 2 மணி முதல் நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்களின் மொழித் திறனை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் ஆண்டு விழாவில் நடைபெற உள்ளன.
அனைவரும் வருக !!
நாள் : மே 6 ஆம் தேதி, சனிக்கிழமை
நேரம் : நண்பகல் 2 மணி
இடம் : The Cranbury School, 23 N Main St, Cranbury, NJ 08512