உயர் அடிப்படை நிலை

தமிழ் மொழியை முதன் முதலில் கற்க வரும் ஏழு வயதிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கான ஆரம்ப நிலை வகுப்புகள்.

வயது வாரியாக ஏழு வயது முதல் பத்து வயது மாணவர்கள், பத்து வயதிற்கும் மேற்பட்ட மாணவர்கள் என இரு வகுப்புகளில் இந்த நிலை நடைபெறும்.