மாணவர் சேர்க்கை

2023-2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது.

Student admission

njvallalarpalli.org/admission

  • நியூசெர்சியின் தனித்துவமான தமிழ்ப் பள்ளி
  • எளிமையான, கொண்டாட்டத்துடன் கூடிய தமிழ்க் கல்வி
  • மாணவர்களின் தனித்திறமைகளுக்கு ஒரு களம்
  • தமிழர் பண்பாடு சார்ந்த கலைநிகழ்ச்சிகள்
  • பெற்றோர்களின் திறமைக்கும் வாய்ப்புகள்
  • நியூசெர்சி மாநில இரு மொழி முத்திரை (New Jersey Seal of Biliteracy)
  • President’s Volunteer Service Award (PVSA) for High School Students & Volunteers

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *