இயற்கைக்கு நன்றி சொல்லும் அறுவடைத் திருநாளான பொங்கல் திருநாள், இயற்கையுடன் நாம் இணைந்து வாழ வேண்டிய தேவையை ஒவ்வொரு ஆண்டும் எடுத்துக் கூறுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல, பிறக்கும் இந்த  தை மாதம், கொரோனா பெருந்தொற்றுக்கு ஒரு முடிவை கொடுக்கட்டும். இந்த நன்னாளில் அனைவருக்கும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
Read more
மகாகவி சுப்பிரமணிய பாரதியார் டிசம்பர் 11, 1882 ஆம் ஆண்டில் பிறந்து, 1921ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 11 ஆம் தேதி தன்னுடைய 39 ஆம் வயதில் காலமானார். மிகவும் குறுகியக் காலமே இந்த மண்ணில் வாழ்ந்த பாரதி, இன்றளவும் கொண்டாடப்படும் கவிதைகளைப் படைத்துள்ளார். இந்த ஆண்டு பாரதி மறைந்த நூற்றாண்டின் நினைவு ஆண்டாக அவரது பெருமைகளை போற்றும் வகையில் கொண்டாடப்படுகிறது.  மகாகவி 
Read more
The School will conduct a Parent Orientation on Saturday, October 2nd at 11AM through Zoom to explain to the parents about the school syllabus, school procedures, school events, and other details. This is a yearly event to introduce parents to our Tamil School and answer 
Read more
வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் புதிய கல்வியாண்டிற்கு பெற்றோர்களையும், மாணவர்களையும் அன்புடன் வரவேற்கிறோம். வள்ளலார் தமிழ்ப் பள்ளி குறித்த ஒரு சுருக்கமான அறிமுகத்திற்கு இந்தக் காணொளியைப் பார்க்கவும். Hybird Option Vallalar Tamil School New School year starts on September 11th, 2021 at 11AM EST. We will start virtually for the first few weeks and 
Read more