வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் ஏழாவது ஆண்டு விழா, மே மாதம் 21 ஆம் தேதி, சனிக்கிழமை நண்பகல் 1:30மணி முதல் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையம் மூலமாக நேரலையில் நடைபெற்ற பள்ளி விழாக்கள், தற்பொழுது நேரடி விழாவாக நடைபெற உள்ளது. இந் நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் நடைபெறும்.
அனைவரும் வருக….
இடம் : Melvin H. Kreps Middle School,
5 Kent Ln, East Windsor, NJ 08520
தேதி : மே 21, சனிக்கிழமை
நேரம் : நண்பகல் 1:30 மணி முதல் (EST)
தமிழ் அறிவோம், தமிழராய் இணைவோம்…