வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் முக்கிய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. பொங்கல் விழா நம் பள்ளி மாணவர்களின் மொழித் திறமையை வெளிப்படுத்தும் முக்கியக் களமாக விளங்கி வருகிறது.
இந்தாண்டு நம் பள்ளியின் பொங்கல் விழா, வரும் பிப்ரவரி 3 ஆம் தேதி, சனிக்கிழமை நடைபெறும்.
இடம் : Community Middle School, 95 Grovers Mill Rd, Plainsboro Township, NJ 08536
To register and for contest materials go to this link.
https://njvallalarpalli.org/pongal2024
Leave a Reply