இயற்கைக்கு நன்றி சொல்லும் அறுவடைத் திருநாளான பொங்கல் திருநாள், இயற்கையுடன் நாம் இணைந்து வாழ வேண்டிய தேவையை ஒவ்வொரு ஆண்டும் எடுத்துக் கூறுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல, இந்த நன்னாள் உங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை அளிக்கட்டும்.
இந்த நன்னாளில் அனைவருக்கும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.