வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் ஆறாவது ஆண்டு விழா, மெய்நிகர்(Virtual) ஆண்டு விழாவாக வரும் மே மாதம் 1ம் தேதி, சனிக்கிழமை, மாலை 6 மணிக்கு (EDT) நடைபெறும். பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்கும் கலைநிகழ்ச்சிகள், குறுந்தொகை, புறநானூறு, சிலப்பதிகாரம் மற்றும் பல இலக்கியங்களில் இருந்து பாடல்கள், தமிழிசை/மக்களிசை நிகழ்ச்சிகள் என ஒரு பண்பாட்டு விழாவாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிகள் பள்ளியின் முகநூல்
…