• All
  • Back to School
  • School Events
  • Vallalar Bicentennial

Drop-off and Pickup procedures 2023-2024

The students should be dropped off between 6:20PM to 6:30PM.   Lower grade students Upper grade students

மாணவர் சேர்க்கை

2023-2024 ஆம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது. Student admission njvallalarpalli.org/admission

பட்டமளிப்பு விழா 2023

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் நான்காவது பட்டமளிப்பு விழா, சூன் 3 ஆம் தேதி, சனிக்கிழமை காலை 10:30 மணிக்கு இணையம் மூலமாக நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி, பள்ளியில் தேர்ச்சி பெற்றுப் பட்டம் பெறும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக நடைபெறுகிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குப் பட்டம் வழங்கி சிறப்புரையாற்ற சென்னையில் இருந்து முனைவர் ப.சரவணன் அவர்கள் இணைகிறார். ப.சரவணன், தமிழ் இலக்கிய வரலாற்று 

ஆண்டு விழா 2023

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் எட்டாவது ஆண்டு விழா, வரும் மே மாதம் 6 ஆம் தேதி சனிக்கிழமை, நண்பகல் 2 மணி முதல் நடைபெற உள்ளது. பள்ளி மாணவர்களின் மொழித் திறனை வெளிப்படுத்தும் கலைநிகழ்ச்சிகள் ஆண்டு விழாவில் நடைபெற உள்ளன. அனைவரும் வருக !! நாள் : மே 6 ஆம் தேதி, சனிக்கிழமைநேரம் : நண்பகல் 2 மணிஇடம் : The 

தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துகள்

இயற்கைக்கு நன்றி சொல்லும் அறுவடைத் திருநாளான பொங்கல் திருநாள், இயற்கையுடன் நாம் இணைந்து வாழ வேண்டிய தேவையை ஒவ்வொரு ஆண்டும் எடுத்துக் கூறுகிறது. தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது போல, இந்த நன்னாள் உங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியை அளிக்கட்டும். இந்த நன்னாளில் அனைவருக்கும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

வள்ளலார் 200

வள்ளலார் இருநூற்றாண்டு விழா – Vallalar Bicentennial வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டினைக் கொண்டாடும் விதமாக, வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி “வள்ளலார் இருநூற்றாண்டு விழா” நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் என பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க கீழே உள்ள இணைப்பிற்குச் சென்று பதிவு செய்யவும்https://njvallalarpalli.org/vallalar200 நாள் : டிசம்பர் 

வள்ளலார் – 200

“வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடினேன்”, “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” என அனைத்து உயிர்களுக்குமான அன்பு நெறியை தமிழர் மெய்யியல் மரபாக வகுத்த வள்ளல் பெருமானின் இருநூற்றாண்டுக் கொண்டாட்டம், அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி, ஒரு வருடம் தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்தத் தருணத்தில் வள்ளலாரின் மெய்யியல் பயண தொகுப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி

Drop-off and Pickup procedures

The students should be dropped off between 6:20PM to 6:30PM.   Lower grade students Parents can drop off students inside the classroom and pick up students from their classrooms. We request parents to know their child’s classroom number and other information, which are available in this 

Student Admissions 2022

2022-2023 கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கை தற்பொழுது நடைபெற்று வருகிறது.   Fees for the Academic year 2022-2023 is $255 for one year (One time payment). Books and all other materials are included in the fee. Fees can be payed as Check on the first day of the School Please 

பட்டமளிப்பு விழா 2022

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் மூன்றாவது பட்டமளிப்பு விழா, வரும் சனிக்கிழமை, சூன் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. காலை 11 மணிக்கு இணைய வழி விழாவாக, பள்ளியில் தேர்ச்சி பெற்று பட்டம் பெறும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பட்டம் வழங்கி சிறப்புரையாற்ற புதுவையில் இருந்து பேராசிரியர் முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் இணைகிறார். இவர் புதுவை