வள்ளலார் இருநூற்றாண்டு விழா – Vallalar Bicentennial
வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டினைக் கொண்டாடும் விதமாக, வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி “வள்ளலார் இருநூற்றாண்டு விழா” நடைபெற உள்ளது. இந்த விழாவில் கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் என பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
போட்டிகள் மற்றும் கலைநிகழ்ச்சிகளில் பங்கேற்க கீழே உள்ள இணைப்பிற்குச் சென்று பதிவு செய்யவும்
https://njvallalarpalli.org/vallalar200
நாள் : டிசம்பர் 10, சனிக்கிழமை
நேரம் : நண்பகல் 2 மணி முதல் (EST)
இடம் : Melvin H. Kreps Middle School,
5 Kent Ln, East Windsor, NJ 08520
