“வாடிய பயிரைக் கண்டபொழுதெல்லாம் வாடினேன்”, “எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க” என அனைத்து உயிர்களுக்குமான அன்பு நெறியை தமிழர் மெய்யியல் மரபாக வகுத்த வள்ளல் பெருமானின் இருநூற்றாண்டுக் கொண்டாட்டம், அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி தொடங்கி, ஒரு வருடம் தொடர்ந்து நடைபெற உள்ளது. இந்தத் தருணத்தில் வள்ளலாரின் மெய்யியல் பயண தொகுப்பை வெளியிடுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
Read more