திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க – Thirukural Prints
24. புகழ் (Renown) குறள்கள்
231
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு
பொருள்: வறியவர்க்கு ஈதல் வேண்டும் அதனால் புகழ் உண்டாக வாழ வேண்டும், அப் புகழ் அல்லாமல் உயிர்க்கு ஊதியமானது வேறொன்றும் இல்லை.
English Version