Vallalar 200 : வள்ளலார் 200

வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டினைக் கொண்டாடும் விதமாக, வரும் டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி "வள்ளலார் இருநூற்றாண்டு விழா" நடைபெற உள்ளது. இந்த விழாவில், கலைநிகழ்ச்சிகள், போட்டிகள் என பல நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

கலைநிகழ்ச்சிகள் மற்றும் போட்டிகளில் பங்கேற்க இன்றே பதிவு செய்யவும்

https://forms.gle/XW95VTW6MiEvBswD7

கலைநிகழ்ச்சிகளுக்கான விதிமுறைகள்

  • வள்ளலார் சார்ந்த பாடல்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும்
  • தமிழ் மொழியைக் கொண்டாடும் பாடல்கள், நாட்டுப்புறப்பாடல்கள், தமிழிலக்கியம் சார்ந்த பாடல்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு. சினிமா பாடல்களுக்கு கட்டாயமாக அனுமதி இல்லை.
  • குழு நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே மேடையில் அனுமதி உண்டு. ஒரு குழுவில் குறைந்தது நான்கு பேர் இருக்க வேண்டும்.

Food RSVP

Food will be served free of cost to all Vallalar Tamil School Teachers, Students, and parents. Please join with your family for a fun-filled evening to celebrate Vallalar’s Bicentennial.

RSVP details will be published closer to the event