குறள் 405

பொருட்பால் (Wealth) - கல்லாமை (Ignorance)

கல்லா ஒருவன் தகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

பொருள்: கல்லாதவன் ஒருவன் தன்னைத்தான் மகிழ்ந்து பேசும் மதிப்பு ( கற்றவரிடம்) கூடிபேசும் போது அப்பேசினால் கெடும்.

A man untaught when speech he vaunts
Sadly fails before savants.

English Meaning: The self-conceit of an unlearned man will fade away, as soon as he speaks in an assembly (of thelearned).