குறள் 404

பொருட்பால் (Wealth) - கல்லாமை (Ignorance)

கல்லாதான் ஓட்பம் கழியநன் றாயினும்
கொள்ளார் அறிவுடை யார்.

பொருள்: கல்லாதவனுடைய அறிவுடைய ஒருக்கால் மிக நன்றாக இருந்தாலும் அறிவுடையோர் அதனை அறிவின் பகுதியாக ஏற்றுக்கொள்ள மாட்டார்.

The unread's wit though excellent
Is not valued by the savant.

English Meaning: Although the natural knowledge of an unlearned man may be very good, the wise will not accept for true knowledge.