குறள் 406
பொருட்பால் (Wealth) - கல்லாமை (Ignorance)
உளரென்னும் மாத்திரையர் அல்லால் பயவாக் களரனையர் கல்லா தவர்.
பொருள்: கல்லாதவர் உயிரோடிருக்கின்றனர் என்று சொல்லப்படும் அளவினரே அல்லாமல் ஒன்றும் விளையாத களர் நிலத்திற்கு ஒப்பாவர்.
People speak of untaught minds "They just exist like barren lands".
English Meaning: The unlearned are like worthless barren land: all that can be said of them is, that they exist.