குறள் 286
அறத்துப்பால் (Virtue) - கள்ளாமை (The Absence of Fraud)
அளவின்கண் நின்றொழுகல் ஆற்றார் களவின்கண் கன்றிய காத லவர்
பொருள்: களவு செய்து பிறர் பொருள் கொள்ளுதலில் மிக்க விருப்பம் உடையவர், அளவு (சிக்கனம்) போற்றி வாழும் நெறியில் நின்று ஒழுக மாட்டார்.
They cannot walk in measured bounds who crave and have covetous ends.
English Meaning: They cannot walk steadfastly, according to rule, who eagerly desire to defraud others.