குறள் 233
அறத்துப்பால் (Virtue) - புகழ் (Renown)
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது நிற்பதொன்று இல்
பொருள்: உயர்ந்த புகழ் அல்லாமல் உலகத்தில் ஒப்பற்ற ஒரு பொருளாக அழியாமல் நிலைநிற்க வல்லது வேறொன்றும் இல்லை.
Nothing else lasts on earth for e'er Saving high fame of the giver!
English Meaning: There is nothing that stands forth in the world imperishable, except fame, exalted in solitary greatness.