குறள் 232

அறத்துப்பால் (Virtue) - புகழ் (Renown)

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ்

பொருள்: புகழ்ந்து சொல்கின்றவர் சொல்பவை எல்லாம் வறுமையால் இரப்பவர்க்கு ஒரு பொருள் கொடுத்து உதவுகின்றவரின் மேல் நிற்கின்ற புகழேயாகும்.

The glory of the alms-giver
Is praised aloud as popular.

English Meaning: Whatsoever is spoken in the world will abide as praise upon that man who gives alms to the poor.