குறள் 1057
பொருட்பால் (Wealth) - இரவு (Mendicancy)
இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உடைப்பது உடைத்து.
பொருள்: இகழ்ந்து எள்ளாமல் பொருள் கொடுப்பவரைக் கண்டால், இரப்பவரின் உள்ளம் மகிழ்ந்து உள்ளுக்குள்ளே உவகை அடையும் தன்மையுடையதாகும்.
When givers without scorn impart A thrill of delight fills the heart.
English Meaning: Beggars rejoice exceedingly when they behold those who bestow (their alms) with kindness and courtesy.