குறள் 1058
பொருட்பால் (Wealth) - இரவு (Mendicancy)
இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று.
பொருள்: இரப்பவர் இல்லையானால், இப் பெரிய உலகின் இயக்கம் மரத்தால் செய்த பாவை கயிற்றினால் ஆட்டப்பட்டுச் சென்று வந்தாற் போன்றதாகும்.
This grand cool world shall move to and fro Sans Askers like a puppet show.
English Meaning: If there were no beggars, (the actions done in) the cool wide world would only resemble the movement of a puppet.