திருக்குறளை வரிசையாக அச்சு எடுக்க  – Thirukural Prints

9. விருந்தோம்பல் (Hospitality) குறள்கள்

90

மோப்பக் குழையும் அனிச்சம் முகம்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

பொருள்: அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்; அதுபோல் முகம் மலராமல் வேறுபட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பர்.

English Version