மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு விழா

பாரதியின் நினைவைக் கொண்டாடும் வகையில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சியாக இந்த நினைவு நூற்றாண்டு விழா இணையம் மூலமாக நேரலையில் நடைபெறும்.

ஆண்டு விழா 2022

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் ஏழாவது ஆண்டு விழா, மே மாதம் 21 ஆம் தேதி, சனிக்கிழமை நண்பகல் 1:30மணி முதல் நடைபெற உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இணையம் மூலமாக நேரலையில் நடைபெற்ற பள்ளி விழாக்கள், தற்பொழுது நேரடி விழாவாக நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கலைநிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுகள் நடைபெறும். அனைவரும் வருக.... இடம் 

Back to School

Village Elementary School 601 New Village Rd, West Windsor Township, NJ, United States

பொங்கல் 2024

Community Middle School 95 Grovers Mill Rd, Plainsboro Township, United States

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் முக்கிய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. பொங்கல் விழா நம் பள்ளி மாணவர்களின் மொழித் திறமையை வெளிப்படுத்தும் முக்கியக் களமாக விளங்கி வருகிறது. கலைநிகழ்ச்சிகளிலும், போட்டிகளிலும் பங்கேற்க மாணவர்களையும், பெற்றோர்களையும் அழைக்கிறோம். பொங்கல் விழா நாள் : சனிக்கிழமை, பிப்ரவரி 3 ஆம் தேதி. நேரம் : நண்பகல் 12 மணி முதல் இடம் : Community 

ஆண்டு விழா 2024

Community Middle School 95 Grovers Mill Rd, Plainsboro Township, United States

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் கொண்டாட்டமான விழாவாக “ஆண்டு விழா” நடைபெற்று வருகிறது. பாடல்கள், நாடகங்கள், நடனங்கள் மற்றும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அனைவரும் வருக!! ஆண்டு விழா நாள் : சனிக்கிழமை, சூன் 1 ஆம் தேதி. நேரம் : நண்பகல் 1:30 மணி முதல் இடம் : Community Middle School, 95 Grovers Mill Rd, Plainsboro Township, NJ 08536

பட்டமளிப்பு விழா 2024

Community Middle School 95 Grovers Mill Rd, Plainsboro Township, United States

இந்தாண்டு, நம் பள்ளியில் தேர்ச்சி பெற்று, பட்டம் பெறும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா, வரும் வெள்ளிக்கிழமை மாலை 6:30மணிக்கு நடைபெற உள்ளது. இந்த பட்டமளிப்பு விழாவின் சிறப்பு விருந்தினாராக பேராசிரியர் முனைவர் திருமிகு.சுப்புலட்சுமி மோகன் அவர்கள் பங்கேற்கிறார். முனைவர் திருமிகு.சுப்புலட்சுமி மோகன் அவர்கள் வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இசை மற்றும் நுண்கலைப் புலத்தின் இயக்குனராகப் பணியாற்றுகிறார். இவர் பல வருடங்கள் தமிழ்நாடு 

Back to School 2024

Community Middle School 95 Grovers Mill Rd, Plainsboro Township, United States