Loading Events

« All Events

  • This event has passed.

பொங்கல் 2024

February 3 @ 12:00 pm - 10:00 pm

வள்ளலார் தமிழ்ப் பள்ளியின் முக்கிய விழாவாக ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா நடைபெற்று வருகிறது. பொங்கல் விழா நம் பள்ளி மாணவர்களின் மொழித் திறமையை வெளிப்படுத்தும் முக்கியக் களமாக விளங்கி வருகிறது.

கலைநிகழ்ச்சிகளிலும், போட்டிகளிலும் பங்கேற்க மாணவர்களையும், பெற்றோர்களையும் அழைக்கிறோம்.

பொங்கல் விழா நாள் : சனிக்கிழமை, பிப்ரவரி 3 ஆம் தேதி.

நேரம் : நண்பகல் 12 மணி முதல்

இடம் : Community Middle School,

95 Grovers Mill Rd, Plainsboro Township, NJ 08536

Details

Date:
February 3
Time:
12:00 pm - 10:00 pm
Website:
https://njvallalarpalli.org/pongal2024

Venue

Community Middle School
95 Grovers Mill Rd
Plainsboro Township, 08536 United States

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *