குறள் 950
பொருட்பால் (Wealth) - மருந்து (Medicine)
உற்றவன் தீர்ப்பான் மருந்து உழைச் செல்வானென்று அப்பால்நாற் கூற்றே மருந்து.
பொருள்: நோயுற்றவன், நோய் தீர்க்கும் மருத்துவன், மருந்து, மருந்தை அங்கிருந்து கொடுப்பவன் என்று மருத்துவ முறை அந்த நான்குவகைப் பாகுபாடு உடையது.
Patient, doctor, medicine and nurse Are four-fold codes of treating course.
English Meaning: Medical science consists of four parts, viz., patient, physician, medicine and compounder; and each of these (again) contains four sub-divisions.