குறள் 935
பொருட்பால் (Wealth) - சூது (Gambling)
கவறும் கழகமும் கையும் தருக்கி இவறியார் இல்லாகி யார்.
பொருள்: சூதாடு கருவியும், ஆடும் இடமும், கைத்திறமையும் மதித்துக் கைவிடாதவர், (எல்லாப் பொருள் உடையவராக இருந்தும்) இல்லாதவர் ஆகிவிடுவார்.
The game, game-hall and gambler's art Who sought with glee have come to nought.
English Meaning: Penniless are those who by reason of their attachment would never forsake gambling, the gambling-place and the handling (of dice).