குறள் 934

பொருட்பால் (Wealth) - சூது (Gambling)

சிறுமை பலசெய்து சீரழிக்கும் சூதின்
வறுமை தருவதொன்று இல்.

பொருள்: ஒருவனுக்குத் துன்பம் பலவற்றையும் உண்டாக்கி அவனுடைய புகழைக் கெடுக்கின்ற சூதைபோல் வறுமை தருவது வேறொன்றும் இல்லை.

Nothing will make you poor like game
Which adds to woes and ruins fame.

English Meaning: There is nothing else that brings (us) poverty like gambling which causes many a misery and destroys (one's) reputation.