குறள் 926

பொருட்பால் (Wealth) - கள் உண்ணாமை (Not Drinking Palm-Wine)

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும்
நஞ்சுண்பார் கள்ளுண் பவர்.

பொருள்: உறங்கினவர் இறந்தவரை விட வேறுபட்டவர் அல்லர், அவ்வாறே கள்ளுண்பவரும் அறிவுமயங்குதலால் நஞ்சு உண்பவரே ஆவர்.

They take poison who take toddy
And doze ev'n like a dead body.

English Meaning: They that sleep resemble the deed; (likewise) they that drink are no other than poison-eaters.