குறள் 925
பொருட்பால் (Wealth) - கள் உண்ணாமை (Not Drinking Palm-Wine)
கையறியாமை யுடைத்தே பொருள் கொடுத்து மெய்யறி யாமை கொளல்.
பொருள்: விளைப் பொருள் கொடுத்து கள்ளுண்டு தன் உடம்பைத் தான் அறியாத நிலையை மேற்கொள்ளுதல், செய்வது இன்னதென்று அறியாத அறியாமை உடையதாகும்.
To pay and drink and lose the sense Is nothing but rank ignorance.
English Meaning: To give money and purchase unconsciousness is the result of one's ignorance of (one's own actions).