குறள் 919
பொருட்பால் (Wealth) - வரைவின் மகளிர் (Wanton Women)
வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப் பூரியர்கள் ஆழும் அளறு.
பொருள்: ஒழுக்க வரையரை இல்லாத பொது மகளிரின் மெல்லிய தோள், உயர்வில்லாத கீழ்மக்கள் ஆழ்ந்து கிடக்கின்ற நரகமாகும்.
The soft jewelled arms of whores are hell Into which the degraded fall.
English Meaning: The delicate shoulders of prostitutes with excellent jewels are a hell into which are plunged the ignorant base.