குறள் 849

பொருட்பால் (Wealth) - புல்லறிவாண்மை (Ignorance)

காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்
கண்டானாம் தான்கண்ட வாறு.

பொருள்: அறிவு இல்லாதவனுக்கு அறிவிப்பவன் தானே அறிவில்லாதவனாய் நிற்பான், அறிவு இல்லாதவனோ தான் அறிந்த வகையால் அறிவுடையவனாகத் தோன்றுவான்.

Sans Self-sight in vain one opens Sight
To the blind who bet their sight as right.

English Meaning: One who would teach a fool will (simply) betray his folly; and the fool would (still) think himself "wise in his own conceit".