குறள் 824
பொருட்பால் (Wealth) - கூடா நட்பு (Unreal Friendship)
முகத்தின் இனிய நகாஅ அகத்தின்னா வஞ்சரை அஞ்சப் படும்.
பொருள்: முகத்தால் இனிமையாகச் சிரித்துப் பழகி அகத்தில் தீமை கொண்டுள்ள வஞ்சகருடன் நட்பு கொள்வதற்கு அஞ்ச வேண்டும்.
Fear foes whose face has winning smiles Whose heart is full of cunning guiles.
English Meaning: One should fear the deceitful who smile sweetly with their face but never love with their heart.