குறள் 82
அறத்துப்பால் (Virtue) - விருந்தோம்பல் (Hospitality)
விருந்து புறத்ததாத் தான்உண்டல் சாவா மருந்துஎனினும் வேண்டற்பாற் றன்று.
பொருள்: விருந்தினராக வந்தவர் வீட்டின் புறத்தே இருக்கத் தான் மட்டும் உண்பது சாவாமருந்தாகிய அமிழ்தமே ஆனாலும் அது விரும்பத்தக்கது அன்று.
To keep out guests cannot be good Albeit you eat nectar-like food.
English Meaning: One should never wish for guests to remain outside, even if he were enjoying the food of immortality. Welcoming guests is more important than any personal pleasure, no matter how extraordinary.