குறள் 642
பொருட்பால் (Wealth) - சொல்வன்மை (Power of Speech)
ஆக்கமுங் கேடும் அதனால் வருதலால் காத்தோம்பல் சொல்லின்கண் சோர்வு.
பொருள்: ஆக்கமும் கேடும் சொல்லுகின்ற சொல்லால் வருவதால் ஒருவன் தன்னுடைய சொல்லிற்க்கு தவறு நேராமல் காத்துக்கொள்ள வேண்டும்.
Since gain or ruin speeches bring Guard against the slips of tongue.
English Meaning: Since (both) wealth and evil result from (their) speech, ministers should most carefully guard themselves against faultiness therein.