குறள் 629
பொருட்பால் (Wealth) - இடுக்கண் அழியாமை (Hopefulness in Trouble)
இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்.
பொருள்: இன்பம் வந்திக் காலத்தில் அந்த இன்பத்தை விரும்பிப் போற்றாதவன் துன்பம் வந்த காலத்தில் அந்தத் துன்பத்தை அடைவது இல்லை.
In joy to joy who is not bound In grief he grieves not dual round!
English Meaning: He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure.