குறள் 626
பொருட்பால் (Wealth) - இடுக்கண் அழியாமை (Hopefulness in Trouble)
அற்றேமென்று அல்லற்படுபவோ பெற்றேமென்று ஓம்புதல் தேற்றா தவர்
பொருள்: செல்வம் வந்த போது இதைப்பெற்றோமே என்று பற்றுக்கொண்டு காத்தறியாதவர் வறுமை வந்த போது இழந்தோமே என்று அல்லல்படுவரோ.
The wise that never gloat in gain Do not fret in fateful ruin.
English Meaning: Will those men ever cry out in sorrow, "we are destitute" who, (in their prosperity), give not way to (undue desire) to keep their wealth.