குறள் 625
பொருட்பால் (Wealth) - இடுக்கண் அழியாமை (Hopefulness in Trouble)
அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற இடுக்கண் இடுக்கட் படும்.
பொருள்: விடாமல் மேன் மேலும் துன்பம் வந்தபோதிலும் கலங்காமலிருக்கும் ஆற்றலுடையவன் அடைந்த துன்பமே துன்பப்பட்டு போகும்.
Before the brave grief grieves and goes Who dare a host of pressing woes.
English Meaning: The troubles of that man will be troubled (and disappear) who, however thickly they may come upon him , does not abandon (his purpose).